![]() | Oru Kanniyum Moonu Kalavaniyum Starring: Arulnithi, Bindu Madhavi, Ashrita Shetty.. Music by: Natarajan Sankaran Directd by: Chimbu Deven Produced by: M.K.Tamilarasu Released Year:2014 |
Oru Kanniyum Moonu Kalavaniyum Songs Lyrics
![]() | Oru Kanniyum Moonu Kalavaniyum Starring: Arulnithi, Bindu Madhavi, Ashrita Shetty.. Music by: Natarajan Sankaran Directd by: Chimbu Deven Produced by: M.K.Tamilarasu Released Year:2014 |
Copyright © templatetestingblog. All Right Reserved.
All vocal posted in this site are only for learning and promotional purpose only. All the rights are reserved to the audio company/recording studios. tamilsonglyrcs.in or blog owners hold no responsibility for any illegal usage of the content.
2 comments:
HI....
I want JULY MATHAM NILAVE Lyrics
ஜுலை மாத நிலவே.. மிக தூரமான உறவே..
பறந்து பறந்து வருவேன்.. உன் பரந்த இதயம் தொடுவேன்
உளியில் வடித்த சிலையே.. தினம் உயரும் தங்க விலையே..
மின்னல் போல வருவேன்.. உன் ஜன்னல் ஓரம் விழுவேன்!!
இந்நிலா என் இசைவெல்லாம்!!
என்னை ஓர் காவல் தடுக்க முடியுமா.. முடியுமா..??
அன்பே சொல் காற்றை நிறுத்த முடியுமா.. முடியுமா..??
தொடுவான் நிலவே...
தொடுவேன் நிஜமே!!
விழிகள் இடுக்கில் ஒளிந்து ஒளிந்து மழை போல் வருவேன்!
உன் மடி மேல் விழுவேன்!!
எங்கே உன் காலின் கொலுசு ஒலிக்குமோ.. ஒலிக்குமோ..??
அங்கே என் இதய துடிப்பு ஒலிக்குமே! ஒலிக்குமே!!
செந்தேன் நதியே....
சிறு பூ மழையே!!
உலகின் கண்ணில் மண்ணை தூவி உடனே வருவேன்!
உனையே தொடுவேன்!!
Post a Comment